கணினியின் வளர்ச்சி நிலை ஒருவரை மட்டும் சார்ந்து (Dependent) அமையவில்லை. இதற்குள்
பிரம்மாண்டமான பல உள் பிரிவுகள் (Departments) உள்ளது.
பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் மூலமாக தான் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆராய்ச்சி
நிலையும் (Research) ஒருவரையோ அல்லது ஒரு பகுதி மக்களையோ
மட்டும் சார்ந்து அமையவில்லை.
மனிதன் இயற்கையின் தயவுடன் வாழ கற்றுக்கொண்டான்
. மனித சமுதாயத்தின்(protocols) ஒழுங்கான மற்றும் உபயோகமான விதிகளை
ஆராய்ந்து தான் கணினியின் பல பகுதிகள் வடிவமைக்க பட்டுள்ளன .. (It is developed based on human life protocol model) உதாரணமாக நிரந்தர சேமிப்பு பகுதி ( Hard Disk) மனித மூளையின் அடிப்படையினை கொண்டே
இயங்குகிறது .. எவ்வாறு ஒரு மனிதனால் தான் கற்று கொண்ட விஷயங்களை சொல்ல முடிகிறதோ, புதியதாக விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறதோ அவ்வாறே Hard-Disk-இன் வேலையும் நடைபெறுகிறது ( Write
Data inside Memory & Read Data inside Memory What it had written.)
Fire wall (தீச்சுவர்)
:
பழங்கால
அரசர்கள் தத்தம் பாதுகாப்பிற்காக (Security) அதனை
சுற்றி அகாலியினை அமைத்தனர் . கோட்டையின் வாயிலை பெரிதாக கட்டினர் . இப்போதும்
மதுரை அழகர் கோவிலினுள் அக்கோட்டையின் சுவரின் சிதிலமடைந்த பகுதியினை நாம் காணலம்
.
அச்சுவற்றினுள் 'பொறி' இயந்திரங்களையும், கோட்டை பாதுகாவலர்களையும் நியமித்தனர் .(They allocated Automated Destroy Machines & Security
Guards inside the Wall).இந்த பொறி இயந்திரங்கள் வகைகளாக வைக்கப்பட்டன.
வில் பொறி, கல் ஏறியும்
பொறி , நெருப்பை காக்கும் பொறி , கொதிக்கும் எண்ணெய் கொட்டும் பொறி என இதனை அமைத்த பெருமை
தொல்தமிழர்களையே சாரும். வரலாற்றினை ஆய்வு செய்த பன்னாட்டு நிறுவனங்கள் அதனை ( MNC- Multi National Companies) தங்களுக்கு
ஏற்றவாறு அதனை வடிவமைத்து கொண்டனர், (In the companies customized
this technique based on their requirements and make their rules based on their
operating system’s).
எதிரிகள் தாக்க
வரும் போது பாதுகாத்து கொள்ளவும், ஒற்றர்கள் ,பகைவர்கள் , சந்தேகத்திற்க்கு உரியவர்கள் அனைவரையும் சோதனை செய்து உள்ளே
அனுமதிக்கவும் முதலிய வேலைகள் இதன் வாயிலாக நடைபெற்றன . அதே போல் கணினியில் உள்ள Firewall சோதனைகளை மேற்கொள்கிறது.( It checks Restricted Incomes Based
on the Rules). தடைகளை மீறி உள்ளே வருபவர்களுக்கு தண்டனை விதிப்பதை போல (
கணினி மீறி வரும் Program or Packet களை அழித்து விடுகிறது) கணினியும்செயல்படுகிறது.(It destroys the packets based on packet Filters Rule). இது போல்
இன்னும் பல தகவல்கள் தொடரும்.
#ggiitinfo
#ggiitinfo
Well said
ReplyDelete